மாவுருண்டை

பொருட்கள்:
பொருட்கள்:
- 1/4 கிலோ பயத்தம்பருப்பு
- 1/4 சீனி
- ஏலக்காய் பவுடர் 1/4 டீஸ்பூன்
- 100 கிராம் நெய்
- கடாயில் எண்ணை விடாமல் பயத்தம்பருப்பை வறுத்துகொள்ளவும். பொன் நிறம் வரும்வரை
- இதை மிக்ஸ்யில் அரைக்கவேண்டும்
- சீனியையும் மிக்ஸ்யில் அரைக்கவேண்டும்
- நெய்யை பாத்திரத்தில் உருக்கவேண்டும்.
- உருக்கிய நெயுடன் அரைத்த பயத்தம்பருப்பு பவுடர், ஏலக்காய் பவுடர் மற்றும் அரைத்த சீனியை சேர்க்கவேண்டும்.
- இதை நன்றாக கலக்கவேண்டும் .
- இந்த மாவை உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.