Translate

Saturday, 18 October 2014

மாவுருண்டை

மாவுருண்டை 
 

பொருட்கள்:
  •  1/4 கிலோ பயத்தம்பருப்பு 
  • 1/4 சீனி 
  • ஏலக்காய் பவுடர் 1/4 டீஸ்பூன் 
  • 100 கிராம் நெய் 
செயல்முறை
  • கடாயில் எண்ணை விடாமல் பயத்தம்பருப்பை  வறுத்துகொள்ளவும். பொன் நிறம் வரும்வரை 
  •  இதை மிக்ஸ்யில் அரைக்கவேண்டும்
  • சீனியையும் மிக்ஸ்யில் அரைக்கவேண்டும் 
  • நெய்யை பாத்திரத்தில் உருக்கவேண்டும்.
  • உருக்கிய நெயுடன்  அரைத்த பயத்தம்பருப்பு பவுடர், ஏலக்காய் பவுடர் மற்றும் அரைத்த சீனியை சேர்க்கவேண்டும்.
  •  இதை நன்றாக கலக்கவேண்டும் .
  • இந்த மாவை உருண்டைகளாக பிடிக்கவேண்டும். 
 மாவுருண்டை ரெடி!